"அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" - போராட்டத்தில் குதித்த பிரேசில் மக்கள்
பதிவு : செப்டம்பர் 13, 2021, 11:44 AM
பிரேசில் அதிபர் பொல்சொனரோவைப் பதவி நீக்கம் செய்யக்கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.
கொரோனா பரவலைக் கையாளும் விதத்தில் சரியாக செயல்படவில்லை என்று பொல்சொனரோ மீது பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சா பாலோ நகரில் கூடிய ஏராளமான மக்கள், அவரைப் பதவி நீக்க செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன முழக்கங்களுடன் போராட்டம் நடத்தினர். 

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

62 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

40 views

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

19 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

17 views

பிற செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல் - இன்று அறிவிப்பு?

9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எப்போது? - இன்று மாலை அறிவிக்கிறது மாநில தேர்தல் ஆணையம்

25 views

தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு பரிசு - முகாம்களில் அலைமோதிய கூட்டம்

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மக்களை ஊக்கப்படுத்த பல்வேறு முயற்சிகள் கையாளப்பட்டன.

8 views

நீட் தேர்வுக்கு விலக்கு - மசோதா தாக்கல்

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

29 views

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு

மாணவன் தனுஷ் மரணம் தொடர்பாக பேச அனுமதி தரவில்லை எனக் கூறி வெளிநடப்பு

9 views

நீட் தேர்வு வரும் முன்னே! எதிர்ப்பு வரும் பின்னே! சாணக்கியத்தனமா? காங்கிரஸ் ஜீ23 தகர்கிறாரா மொய்லி?

(13.09.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு- நீட் தேர்வு வரும் முன்னே! எதிர்ப்பு வரும் பின்னே! சாணக்கியத்தனமா? காங்கிரஸ் ஜீ23 தகர்கிறாரா மொய்லி?

1 views

இன்று தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடர்: சவால்களை எதிர்கொள்ளும் பசவராஜ் பொம்மை

கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள பசவராஜ் பொம்மை எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.