விளையாட்டு அரங்கில் கால்பந்தாட்டம்: கம்பியின் மேல் தொங்கிக் கொண்டிருந்த பூனையைக் காப்பாற்றிய ரசிகர்கள்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மகாணத்தில் விளையாட்டு அரங்கு ஒன்றில் மேல் பகுதியில் இருந்து தவறி விழுந்த பூனை அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டது.
விளையாட்டு அரங்கில் கால்பந்தாட்டம்: கம்பியின் மேல் தொங்கிக் கொண்டிருந்த பூனையைக் காப்பாற்றிய ரசிகர்கள்
x
கல்லூரி ஒன்றில் கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, விளையாட்டரங்கின் மேல் பகுதியில் கம்பி ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்த பூனை, பிடி நழுவியதால் கீழே விழுந்தது. ஆனால், அரங்கின் கீழ் தளத்தில் கால்பந்தாட்டத்தை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்கள், லாவகமாக தேசியக் கொடியைக் கொண்டு பூனையைக் காப்பாற்றினர். அபோது குழுமியிருந்த ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்