சூய​ஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் -'கோரல் கிரிஸ்டல்' கப்பலை மீட்கும் பணி தீவிரம்

எவர்கிரீன் கப்பலை தொடர்ந்து 43 ஆயிரம் டன் எடை கொண்ட 'கோரல் கிரிஸ்டல்' என்னும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் சிக்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சூய​ஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் -கோரல் கிரிஸ்டல் கப்பலை மீட்கும் பணி தீவிரம்
x
கடந்த மார்ச் மாதம் எகிப்தின் சூயஸ் கால்வாயின் நடுவே சுமார் 2 லட்சம் டன் எடைக் கொண்ட எவர் கிரீன் கப்பல் சிக்கி கொண்டது. இதனால், சர்வதேச கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டது. இந்நிலையில், 43 ஆயிரம் டன் எடை கொண்ட 'கோரல் கிரிஸ்டல்' என்னும் சரக்கு கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் சிக்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது கப்பலை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்