ஸ்பெயினில் பரவும் காட்டுத் தீ - பின்வாங்கிய தீயணைப்பு வீரர்கள்

மோசமான வானிலை, தீப்பரவலால் ஏற்பட்ட அபாயம் மிக்க புகை மூட்டம் உள்ளிட்ட காரணங்களால், ஸ்பெயின் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் பின்வாங்கினர்.
ஸ்பெயினில் பரவும் காட்டுத் தீ - பின்வாங்கிய தீயணைப்பு வீரர்கள்
x
மோசமான வானிலை, தீப்பரவலால் ஏற்பட்ட அபாயம் மிக்க புகை மூட்டம் உள்ளிட்ட  காரணங்களால், ஸ்பெயின் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் பின்வாங்கினர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன், ஒரு தீயணைப்பு வீரர் பணியின் போது பலியானார். இந்நிலையில், காட்டுத் தீயால் வெளியாகும் புகை மூட்டத்தையும் நெருப்பையும் மக்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்