இஸ்ரேல் போலீஸ் மீது தாக்குதல் - கத்தியால் குத்த முயன்ற பாலஸ்தீனியர்

ஜெருசலேமில் கத்தியால் பாலஸ்தீனியர் ஒருவர் இஸ்ரேல் போலீசைக் குத்த முயலும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேல் போலீஸ் மீது தாக்குதல் - கத்தியால் குத்த முயன்ற பாலஸ்தீனியர்
x
ஜெருசலேமில் கத்தியால் பாலஸ்தீனியர் ஒருவர் இஸ்ரேல் போலீசைக் குத்த முயலும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் சிறையில் இருந்து தப்பிய 6 பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, அல் அக்சா மசூதி அருகே பாலஸ்தீனிய போராட்டக் காரர்கள் கூடினர். தப்பிச் என்ற கைதிகளை தேடும் பணிகளை இஸ்ரேல் போலீசார் முடுக்கி விட்டுள்ள நிலையில், போராட்டத்தின் போது, 50 வயது மதிக்கத்தக்க பாலஸ்தீனியர் ஒருவர் இஸ்ரேல் போலீஸ் ஒருவரைக் கத்தியால் குத்த முயலும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்