கொட்டித் தீர்த்த கனமழை - குளமாக மாறிய சாலைகள்

கொட்டித் தீர்த்த கனமழை - குளமாக மாறிய சாலைகள்
கொட்டித் தீர்த்த கனமழை - குளமாக மாறிய சாலைகள்
x
கொட்டித் தீர்த்த கனமழை - குளமாக மாறிய சாலைகள்

மெக்சிகோவில் ஒலாஃப் சூறாவளி ஓய்ந்த நிலையில், பஜா கலிஃபோர்னியா பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. புயல் காரணமாக இப்பகுதியில்15 இஞ்ச் அளவிற்கு மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வெள்ள அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. லாஸ் கெபோஸ் பகுதியில் மரங்கள் பல முறிந்து விழுந்ததுடன், ஏராளமான வீடுகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பாதிக்கப்பட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்