மிகப்பெரும் ஓவியக் கண்காட்சி - ஏஞ்சலா மெர்கெல் துவக்கி வைப்பு
பதிவு : செப்டம்பர் 10, 2021, 05:59 PM
ஜெர்மனியின் மிகப்பெரும் ஓவியக் கண்காட்சியை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கெல் துவக்கி வைத்தார்.
ஜெர்மனியின் மிகப்பெரும் ஓவியக் கண்காட்சியை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கெல் துவக்கி வைத்தார். ட்ரெஸ்டென் நகரில், புகழ்பெற்ற டச்சு ஓவியர் ஜோஹ்னஸ் வெர்மீரின் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. கொரோனா பரவலால், கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட இந்தக் கண்காட்சியானது, மீண்டும் ஏஞ்சலா மெர்கெல் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 2 வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

602 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

377 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

39 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

30 views

பிற செய்திகள்

குட்டிகளை ஈன்ற ராட்சத பாண்டா - காண்போரைக் கவரும் பாண்டா குட்டிகள்

ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் உயிரியல் பூங்காவில் ராட்சத பாண்டா ஒன்று இரட்டை பாண்டா குட்டிகளை ஈன்றது.

0 views

கரையைக் கடந்த ஒலாஃப் சூறாவளி : பலத்த காற்று - கனமழை - மின் தடை

ஒலாஃப் சூறாவளி கரையைக் கடந்தபோது, மெக்சிகோவின் பஜா கலிஃபோர்னியா பகுதியில் பலத்த காற்று வீசியது.

2 views

ஆப்கானிஸ்தான் நிலை கவலை அளிக்கிறது - ஐநாவுக்கான இந்தியா தூதர் கருத்து

ஆப்கானிஸ்தானில் நிலவும் பலவீனமான நிலை இந்தியாவுக்கு கவலை அளிப்பதாகவும், தீவிரவாத செயல்களுக்கு தலிபான்கள் துணை போகக்கூடாது என இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் கூறியுள்ளார்.

4 views

செப்.11 தாக்குதலும்.. தலிபான் பதவியேற்பும்..

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் நிறைவு நாளில் தலிபான்கள் பதவியேற்க திட்டமிட்டுள்ளன.

1 views

மெக்சிகோவில் வழக்கத்திற்கு மாறான கனமழை - கடும் வெள்ளப்பெருக்கு பாதிப்பு

மெக்சிகொ நகரில் வழக்கத்திற்கு மாறான தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

6 views

வெனிசுலாவில் வெள்ளப்பெருக்கு - 2,300க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

வெனிசுலாவில் வெள்ளப்பெருக்கு - 2,300க்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.