ஆப்கானிஸ்தான் நிலை கவலை அளிக்கிறது - ஐநாவுக்கான இந்தியா தூதர் கருத்து
பதிவு : செப்டம்பர் 10, 2021, 04:03 PM
ஆப்கானிஸ்தானில் நிலவும் பலவீனமான நிலை இந்தியாவுக்கு கவலை அளிப்பதாகவும், தீவிரவாத செயல்களுக்கு தலிபான்கள் துணை போகக்கூடாது என இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதரர் திருமூர்த்தி, அண்டை நாடாகவும், மக்களுக்கு நண்பன் என்ற முறையிலும் ஆப்கானிஸ்தான் சம்பவங்கள் கவலை அளிப்பதாக கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ, தாக்கவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவோ, பயிற்சி அளிக்கவோ கூடாது என்பதால், தலிபான்களின் பயங்கரவாத செயல்களுக்கு நிதியளிக்க கூடாது என கேட்டுக் கொண்டார். ஆப்கானிஸ்தானியர்கள் தடையின்றி வெளிநாடு செல்ல முடியும் என்ற தலிபான் அறிவிப்பை வரவேற்ற திருமூர்த்தி, அங்கிருந்து வெளியேரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்பதை நம்புவதாக கூறினார்.

கடந்த  ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு இந்தியாவின் பங்களிப்பை எடுத்துரைத்த திருமூர்த்தி, மின்சாரம், நீர் வழங்கல், சாலை இணைப்பு, சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருவதை குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தான் மக்களின் நலனிற்காக 34 மாகாணங்களிலும் 500க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களை இந்தியா செயல்படுத்தி வருவதையும் திருமூர்த்தி குறிப்பிட்டு பேசினார். மேலும், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் செயல்படுவதற்கு எந்த தளமும் இருக்க கூடாது என்றதுடன், போதைப்பொருள்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தலிபான்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

611 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

400 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

15 views

பிற செய்திகள்

ஆப்கனுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் கத்தார் - அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி உதவி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியமைத்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு கத்தார் உதவிக்கரம் நீட்டி உள்ளது.

34 views

தண்ணீரில் செல்லும் புதிய ஜெட் சைக்கிள் - பந்தய போட்டியில் விளையாட்டு வீரர்கள் பங்கேற்பு

பிரான்ஸ் நாட்டின் ஆன்சி ஏரியில் சைக்கிள் ஓட்டுதலின் புதிய முறையை ஊக்குவிக்கும் ஒரு பந்தயத்தில் அந்நாட்டு நீர் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

5 views

புகழ்பெற்ற ஆடையலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி - பல்வேறு பிரபலங்கள் பங்கேற்பு

அமெரிக்காவில் புகழ்பெற்ற மெட் கலா ஆடையலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி, நடைபெற்றது.

13 views

ஆப்கானுக்கு 64 மில்லியன் டாலர் நிதியுதவி - அமெரிக்க அரசு அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 64 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

19 views

பாலத்தில் இருந்து கவிழ்ந்த லாரி - கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து

இலங்கை ரத்தினபுரி பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

9 views

மனித உரிமைகளை பாதுகாக்கும் விவகாரம் - ஐக்கிய நாடுகள் சபை தரப்பில் அறிக்கை

மனித உரிமைகளை பாதுகாக்கும் விவகாரத்தில் இலங்கை இன்னமும் ஆக்கபூர்வமாக நடக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லே தெரிவித்துள்ளார்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.