செப்.11 தாக்குதலும்.. தலிபான் பதவியேற்பும்..
பதிவு : செப்டம்பர் 10, 2021, 04:02 PM
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்று 20 ஆண்டுகள் நிறைவு நாளில் தலிபான்கள் பதவியேற்க திட்டமிட்டுள்ளன.
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவில் இருந்த உலக வர்த்தக அமைப்பின் இரட்டை கோபுர அலுவலம் தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தை அடுத்து, ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்கா தலிபான்களை வெளியேற்றியது. தற்போது ஆப்கானிஸ்தானில் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், முல்லா முகமது ஹசன் தலைமையில் புதிய அரசை அறிவித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு நாளான செப்டம்பர் 11 அன்று, தலிபான்கள் பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

397 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

63 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

45 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

14 views

பிற செய்திகள்

ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவல் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

ஸ்பெயினில் தீவிரமாகும் காட்டுத் தீப்பரவல் - ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

15 views

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22கோடியே 54லட்சத்தைக் கடந்த பாதிப்பு

உலகம் முழுவதும் கொரொனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

13 views

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வங்கி கணக்கு - விரைவில் 3வது பட்டியல் வெளியீடு

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் வங்கி கணக்குகள் குறித்த 3வது பட்டியலை இந்த மாதம் இந்தியாவிடம் ஸ்விட்சர்லாந்து அரசு வழங்க உள்ளது. அதுவும் இம்முறை முதல் முறையாக சொத்து விவரங்களும் வெளியிடப்பட உள்ளன.

17 views

காதலரைக் கரம் பிடித்த பிரிட்னி ஸ்பியர்ஸ் : சாம் அஸ்காரியுடன் நிச்சயதார்த்தம்

உலகப் புகழ் பெற்ற பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்சுக்கும், சாம் அஸ்காரிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. ஈரானில் பிறந்த நடிகர் சாம் அஸ்காரி பிரிட்னி ஸ்பியர்சின் நீண்ட கால காதலர்.

24 views

மாஸ்கோவில் படகு துடுப்பு போட்டி: நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்கேற்பு

ரஷ்ய நாட்டுத் தலைநகர் மாஸ்கோவில் துடுப்புப் படகு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.

15 views

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கிய விமானம்

ரஷ்யாவின் சைபீரியாவில் பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.