டிகாப்ரியோ நடிப்பில் உருவாகியுள்ள 'Don't Look Up' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜெனிஃபர் லாரன்ஸ் இணைந்து நடிக்கும் "டோண்ட் லுக் அப்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
டிகாப்ரியோ நடிப்பில் உருவாகியுள்ள Dont Look Up படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
x
லியோனார்டோ டிகாப்ரியோ மற்றும் ஜெனிஃபர் லாரன்ஸ் இணைந்து நடிக்கும் "டோண்ட் லுக் அப்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. ஆடம் மெக்கே இயக்கத்தில், நெட்ஃபிளிக்ஸ் தயாரிக்கும் திரைப்படம் 'டோண்ட் லுக் அப்'. 2 அடிமட்ட விண்வெளி வீரர்கள், பூமியைத் தாக்க வரும் மிகப்பெரிய எரிகல் ஒன்றைப் பற்றி எச்சரிக்கை செய்ய அமெரிக்காவைச் சுற்றிப் பயணிப்பதே இதன் கதை. இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்