உலகை அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் - அமெரிக்கத் தலைவர்கள் ஆலோசனை

உலகை அச்சுறுத்தி வரும் கால நிலை மாற்றம் குறித்து அமெரிக்கத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினர். கால நிலை மாற்றத்தால், காடுத் தீ நிகழ்வுகள், புயல் பாதிப்புகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன.
உலகை அச்சுறுத்தும் கால நிலை மாற்றம் - அமெரிக்கத் தலைவர்கள் ஆலோசனை
x
இந்நிலையில், கால நிலை மாற்றத்திற்கான அமெரிக்க தூதுவர் ஜான் கெர்ரி, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டெரெஸ், அர்ஜென்டினா ஜனாதிபதி அல்பர்டோ பெர்னாண்டஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 2015 பாரிஸ் உடன்படிக்கைக்கு இணங்க, 2050ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடையவும், உலக சராசரி வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸுக்கு கீழ் கொண்டு வரவும் ஊக்குவிப்பதே இந்த பேச்சுவார்த்தையின் நோக்கமாகக் கருதப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்