இடா சூறாவளி பாதிப்பு: உயிரிழப்பு 82 ஆக உயர்வு

இடா சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவை கடுமையான பாதிப்பிற்குள்ளாக்கிய இடா சூறாவளியால் பல இடங்களில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இடா சூறாவளி பாதிப்பு: உயிரிழப்பு 82 ஆக உயர்வு
x
லட்சக்கணக்கான வீடுகளில் மிந்தடை ஏற்பட்டது. லூயிசியானா, நியூயார்க், நியூஜெர்சி, நியூ ஆர்லென்ஸ் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இடா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்