மெக்சிகோவில் அடுத்தடுத்து இயற்கை பேரிடர் - கொட்டித் தீர்த்த கனமழை,சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பதிவு : செப்டம்பர் 09, 2021, 12:04 PM
மெக்சிகோவில் கனமழை வெள்ளம், சக்திவாய்ந்த நிலநடுக்கம் என அடுத்தடுத்து நேரிட்ட இயற்கை பேரிடரால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் கனமழை வெள்ளம், சக்திவாய்ந்த நிலநடுக்கம் என அடுத்தடுத்து நேரிட்ட இயற்கை பேரிடரால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவின் மத்திய மாநிலங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துலா நகரில் வெள்ளப்பெருக்கில் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளை வெளியேற்றினர். இருப்பினும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் உள்பட 17 நோயாளிகள் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

592 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

370 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

51 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

35 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

22 views

தலிபான் தலைவருடான சந்திப்பில் உறுதி - அமெரிக்கா வாக்குறுதி குறித்து தலிபான் தகவல்

ஆப்கானிஸ்தான் தலைவருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதாக அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

15 views

பிற செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நிலவரம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 22 கோடியே 26 லட்சத்தைக் கடந்தது.

3 views

மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- மெல்ல மெல்ல இயல்பு நிலை..

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மெக்சிகோ மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்தார்.

8 views

கனமழை - கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மக்கள் அவதி

புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் பிலிப்பைன்ஸ் நாட்டில் தாழ்வான பகுதிகள் முழுவதும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

8 views

"தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற தயார்"- வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தகவல்

ஆப்கானில் தலிபான் ஆட்சியின் கீழ் அமைய இருக்கும் புதிய அரசுடன் சீனா தொடர்பில் இருக்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் தெரிவித்துள்ளார்.

9 views

பாகிஸ்தானில் தஞ்சமடைந்த ஆப்கன் அகதிகள்- மீண்டும் ஆப்கன் அனுப்பிவைப்பு

பாகிஸ்தானில் தஞ்சமடைந்த நூற்றுக்கணக்கான ஆப்கன் அகதிகள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

8 views

ரஷ்ய கூட்டமைப்பு அதிகாரி இந்தியா வருகை - மோடியை சந்தித்த நிகோலாய் பட்ரூஷேவ்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழு செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் சந்தித்தார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.