"தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற தயார்"- வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தகவல்

ஆப்கானில் தலிபான் ஆட்சியின் கீழ் அமைய இருக்கும் புதிய அரசுடன் சீனா தொடர்பில் இருக்கும் என அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் தெரிவித்துள்ளார்.
தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற தயார்- வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தகவல்
x
அமெரிக்காவின் தேடப்பட்டு வரும் தீவிரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபருக்கு ஆப்கான் உள்துறை அமைச்சர் பதவி என புதிய அரசின் கீழ் பொறுப்பேற்க உள்ளவர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலிபான் தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்