"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்
x
ஆனால், ஆண், பெண் இருபாலரையும் வகுப்புகளில் தனித் தனியாக பிரித்து வைக்கும் தலிபான்களின் சட்டத்தை மாணவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், கல்வியைப் பொறுத்தமட்டில், தலிபான்கள் எந்தவொரு பிரச்சினையிலும் ஈடுபடாமல் இருந்தால்தான், கடந்த காலங்களைப் போல் தங்களால் சரியான முறையில் படித்து, வேலை வாய்ப்பைத் தேடிக் கொள்ள முடியும் என்று தெரிவித்தனர். மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமல், அஷ்ரஃப் கனியின் ஆட்சியைப் போலவே தலிபான்களும் ஆட்சி நடத்த வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்