மெக்சிகோவில் வெளுத்து வாங்கிய கனமழை- பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்

மெக்சிகோவில் பெய்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் வெளுத்து வாங்கிய கனமழை- பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர்
x
இது தொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், சான் பெட்ரோ சாலொஸ்டாக் பகுதி அருகே உள்ள கால்நடைப் பண்ணை ஒன்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், வெள்ளத்தில் சிக்கி அப்பகுதியில் 2 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்