70 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - ரஷ்யாவில் அதிகரிக்கும் தொற்றுப் பரவல்

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்தது.
70 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு - ரஷ்யாவில் அதிகரிக்கும் தொற்றுப் பரவல்
x
ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 70 லட்சத்தைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18 ஆயிரத்து 645 பேருக்குப் புதிதாக தொற்று ஏற்பட்ட நிலையில், 793 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 70 லட்சத்து 12 ஆயிரத்து 599 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 87 ஆயிரத்து 200ஆக அதிகரித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்