பிரபல பாப் பாடகி சரா ஹார்டிங் மறைவு - புற்றுநோயால் உயிரிழந்த பரிதாபம்

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாப் பாடகி சரா ஹார்டிங் உயிரிழந்தார்.
பிரபல பாப் பாடகி சரா ஹார்டிங் மறைவு - புற்றுநோயால் உயிரிழந்த பரிதாபம்
x
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பாப் பாடகி சரா ஹார்டிங் உயிரிழந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த தகவலை சரா ஹார்டிங்கின் தாயார், இன்ஸ்டாகிராமில் தெரிவித்து உள்ளார். உயிரிழந்த சரா ஹார்டிங்கிற்கு 40 வயதாகும் நிலையில், அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்