நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு
x
நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் மனாகுவாவில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பங்கேற்று இராணுவ அணிவகுப்பு நடத்தினர். நிகாரகுவா அதிபர் டேனியல் ஒர்டேகாவும், ராணுவத் தலைவர் ஜூலியோ சீசர் அவிலெசும் விழாவிற்கு தலைமை தாங்கினர். விழாவின் போது உரையாற்றிய ஒர்டேகா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தலையீட்டை விமர்சித்தார். மேலும், அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் திணிக்க, நாடுகளைக் கைப்பற்ற முயற்சிப்பது, அந்நாடு செய்யும் மிகப்பெரிய தவறு என்றும் அவர் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்