லூசியானாவில் இடா புயல் பாதிப்புகளைப் பார்வையிட்ட அதிபர் பைடன்
பதிவு : செப்டம்பர் 05, 2021, 01:33 PM
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இடா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பார்வையிட்டார்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் இடா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பார்வையிட்டார். இடா புயலால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். லூசியானா ஆளுநர் ஜான் பெல் எட்வர்ட்ஸ் மற்றும் அரசு உயர் அதிகாரிகளைச் சந்தித்த பைடன், பாதிப்பு நிலவரங்களைக் கேட்டறிந்தார். மேலும் அருகிலிருக்கும் நியூ ஆர்லியன் பகுதிக்குச் சென்ற அவர், அங்கு புயல் பாதிப்பிற்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

635 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

418 views

பாரா ஒலிம்பிக் - டேபிள் டென்னிஸ் போட்டி : வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை பவீனா

டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார் பவீனா படேல்... இவரைப் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

63 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

41 views

ஆப்கானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு - கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட வாய்ப்பு

ஆப்கானிஸ்தானில் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

29 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

26 views

பிற செய்திகள்

இளவரசர் பிலிப் உயில் விவகாரம்.. 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு

இளவரசர் பிலிப் உயில் விவகாரம்.. 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவு

8 views

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... மொத்த பாதிப்பு 56 லட்சத்தை நெருங்கியது

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... மொத்த பாதிப்பு 56 லட்சத்தை நெருங்கியது

8 views

ஆங்சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் - அக்டோபர் 1ம் தேதி விசாரணை

மியான்மரின் பெண் தலைவர் ஆங்சான் சூகி மீதான ஊழல் வழக்குகள் மியான்மர் ராணுவ நீதிமன்றத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி விசாரணைக்கு வருகின்றன.

21 views

விமர்சிக்கும் பிரான்ஸ்... கொந்தளிக்கும் சீனா...3 நாடுகள் எதிர்ப்பதற்கு காரணம் என்ன...?

சீனாவை எதிர்கொள்ளும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு சீனாவை தவிர்த்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணங்கள் என்ன? என்பதை விளக்கும் ஒரு தொகுப்பை பார்க்கலாம்.

12 views

2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பி.சி.ஆர். பரிசோதனை தேவையில்லை - இங்கிலாந்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

கொரோனா 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு பயண விதிமுறைகளில் இங்கிலாந்து தளர்வுகள் அளித்துள்ளது.

9 views

புதிதாக 1,882 பேருக்குத் தொற்று - ஊரடங்கிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

ஆஸ்திரேலியாவில் புதிதாக ஆயிரத்து 882 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.