பொது இடங்களுக்குச் செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் - பொதுமக்கள் எதிர்ப்பு
பதிவு : செப்டம்பர் 05, 2021, 01:30 PM
பாரிசில் கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.
பாரிசில் கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று இருந்தால் மட்டுமே பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி என்று பிரான்ஸ் அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆயிரக்கணக்கான மக்கள், அதிபர் இமானுவேல் மேக்ரானைப் பதவி விலகக் கோரி பாரிசில் போராட்டம் நடத்தினர். அப்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி போராட்டக் காரர்களைப் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.   

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

388 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

56 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

41 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

12 views

பிற செய்திகள்

ஆஸ்திரேலியா-இந்தியா அமைச்சர்கள் சந்திப்பு -2 நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சந்திப்பு

ஆஸ்திரேலியா-இந்தியா அமைச்சர்கள் சந்திப்பு -2 நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த சந்திப்பு

9 views

3 டோஸ் தடுப்பூசியை 2 - ஆக குறைக்க திட்டம்- இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்?

3 டோஸ் தடுப்பூசியை 2 - ஆக குறைக்க திட்டம்- இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்?

10 views

இரட்டை கோபுரம் தாக்குதல்: உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை

இரட்டை கோபுரம் தாக்குதலில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு அமெரிக்காவில் மரியாதை செலுத்தப்பட்டது.

10 views

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத் தீ: "தீயை அணைக்க அரசு முயற்சிக்கவில்லை"- மக்கள் குற்றச்சாட்டு

ஸ்பெயின் நாட்டில் காட்டுத் தீப்பரவல் தீவிரமடைந்து வருகிறது.

18 views

இரட்டை கோபுரம் தாக்குதல் சம்பவம்: உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு

தீவிரவாதிகளால் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு 20 ஆண்டுகளாகியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

19 views

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் - ஊஞ்சல் கட்டி ஆடும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவத்தினர் விட்டுச் சென்ற பழைய விமானங்கள் மற்றும் இதர ராணுவ தளவாடங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.