ஆப்கானில் பணியாற்றிய அமெரிக்கப் படைகள் - சிறப்பாக செயலாற்றியதற்காக நன்றி தெரிவித்த ஜெனரல் மார்க் மில்லி

அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி, ஆப்கானிஸ்தான் மீட்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அமெரிக்க படைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஆப்கானில் பணியாற்றிய அமெரிக்கப் படைகள் - சிறப்பாக செயலாற்றியதற்காக நன்றி தெரிவித்த ஜெனரல் மார்க் மில்லி
x
அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி, ஆப்கானிஸ்தான் மீட்புப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட அமெரிக்க படைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணியின் போது, 13 அமெரிக்க இராணுவ வீரர்கள், தற்கொலைப் படைத் தாகுதலுக்கு பலியாகினர். இந்நிலையில், 13 வீரர்களின் உயிரை அமெரிக்கா விலையாய்க் கொடுத்துள்ளதாக, மார்க் மில்லி தெரிவித்தார். மேலும்,ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் செயல்பட்ட விதம், அவர்களது மிகப்பெரும் தைரியத்தையும் ஒழுக்கத்தையும் திறமையையும் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்