பாரா ஒலிம்பிக் கைப்பந்து போட்டி : ஈரான் அணி தங்கம் வென்றது

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் கைப்பந்து போட்டியின் ஈரான் அணி தங்க பதக்கம் வென்றது.
பாரா ஒலிம்பிக் கைப்பந்து போட்டி : ஈரான் அணி தங்கம் வென்றது
x
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் கைப்பந்து போட்டியின் ஈரான் அணி தங்க பதக்கம் வென்றது. ஆடவர் பிரிவில் இறுதிப்போட்டியில், ரஷ்ய எதிர்கொண்ட ஈரான் அணி 3க்கு ஒன்று என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பதக்கத்தை கைப்பற்றியது. 


Next Story

மேலும் செய்திகள்