பெண்களுக்கு அதிகாரம் மறுக்கும் தலிபான் - காபூலில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையில் புதிதாக அமையவுள்ள ஆட்சியில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க கோரி காபூலில் இரண்டாவது நாளாக பெண்கள் போராட்டம் நடத்தினர்.
பெண்களுக்கு அதிகாரம் மறுக்கும் தலிபான் - காபூலில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையில் புதிதாக அமையவுள்ள ஆட்சியில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க கோரி காபூலில் இரண்டாவது நாளாக பெண்கள் போராட்டம் நடத்தினர். காபுலில் உள்ள அதிபர் மாளிகைக்கு வெளியே கூடிய பெண்கள் பதாதைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கலைப்பதற்காக தலிபான்கள் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்