காபூலில் இருந்து மக்களை மீட்கும் பணி; "கிட்டத்தட்ட நிறைவடைந்தது" - பிரிட்டன் ராயல் விமானப்படை தகவல்

ஆப்கானில் இருந்து மக்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக, பிரிட்டன் ராயல் விமானப் படை தெரிவித்துள்ளது.
காபூலில் இருந்து மக்களை மீட்கும் பணி; கிட்டத்தட்ட நிறைவடைந்தது - பிரிட்டன் ராயல் விமானப்படை தகவல்
x
ஆப்கானில் இருந்து மக்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாக, பிரிட்டன் ராயல் விமானப் படை தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்த அதிகாரிகள், காபூலில் இருந்து இதுவரை சுமார் 15 ஆயிரம் பேர் மிட்கப்பட்டுள்ளதாகவும், பெரும் மீட்பு முயற்சி நிறைவடைந்ததாகத் தெரிவித்தனர்.  பிரிட்டனின் கடைசி இராணுவ விமானம் கடந்த 28ம் தேதி காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்