கலிபோர்னியா காடுகள் எரிந்து சாம்பல் - கட்டுக்கடங்காமல் பரவும் தீ

காட்டுத் தீ கலிபோர்னிய காடுகளை சூறையாடியுள்ளது. மத்திய கலிபோர்னியாவில் கால்டர் பகுதியில் இருந்து இந்தக் காட்டுத் தீயானது கைபர்ஸ்-ஐ நோக்கி கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
கலிபோர்னியா காடுகள் எரிந்து சாம்பல் - கட்டுக்கடங்காமல் பரவும் தீ
x
காட்டுத் தீ கலிபோர்னிய காடுகளை சூறையாடியுள்ளது. மத்திய கலிபோர்னியாவில் கால்டர் பகுதியில் இருந்து இந்தக் காட்டுத் தீயானது கைபர்ஸ்-ஐ நோக்கி கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. எல் டொராடோ பகுதியில், ஒரு வாரத்திற்கும் மேலாக கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயானது கிட்டத்தட்ட 82 ஆயிரத்து 444 ஏக்கர் நிலங்களை எரித்து சாம்பலாக்கியதுடன், 245 கட்டடங்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்