ஆப்கானியர்களுக்குத் தேவையான உதவிகள்:அமெரிக்க இராணுவ வீரர்கள் உதவும் வீடியோ

ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் வழியாக ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிய மக்களை அனுப்பி வைக்கும் பணிகள் மும்முரப்படுத்தப்பட்டன.
ஆப்கானியர்களுக்குத் தேவையான உதவிகள்:அமெரிக்க இராணுவ வீரர்கள் உதவும் வீடியோ
x
 இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொலியில், அமெரிக்க இராணுவ வீரர்கள் ஆப்கானியர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவர்களுக்குத் தேவையான உணவி, தற்காலிக தங்குமிடம், மருந்துப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. 


Next Story

மேலும் செய்திகள்