தலிபான்கள் பிடியில் இருந்து விடுதலை -சுதந்திர தினமாக கொண்டாடிய ஆப்கானி

பெங்களூருவில் தஞ்சமடைந்த ஆப்கானிஸ்தான் குடும்பம், தலிபான்கள் பிடியில் இருந்து விடுபட்டதை சுதந்திர தினமாக கொண்டாடினர்.
தலிபான்கள் பிடியில் இருந்து விடுதலை -சுதந்திர தினமாக கொண்டாடிய ஆப்கானி
x
பெங்களூருவில் தஞ்சமடைந்த ஆப்கானிஸ்தான் குடும்பம், தலிபான்கள் பிடியில் இருந்து விடுபட்டதை சுதந்திர தினமாக கொண்டாடினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தகார் பகுதியில் அரசுத் துறை வங்கியின் மேலாளராக இருந்தவர் பஷ்தூன். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து பெங்களூருக்கு குடும்பத்துடன் தஞ்சமடைந்தார். அவர் இந்தியாவிற்கு வந்த சில நாட்களில் தலிபான்கள், ஆப்கானிஸ்தான் நாட்டை முழுமையாக கைப்பற்றினர். இந்த நிலையில் தலிபான்கள் பிடியில் சிக்கிக்கொள்ளாமல் தமது குடும்பம் இந்தியா திரும்பியதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்