ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான் - அதிபர் மாளிகையில் விருந்து சாப்பிட்ட வீடியோ
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான் அமைப்பினர், அதிபர் மாளிகையில் அமர்ந்து விருந்து சாப்பிட்ட வீடியோ வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான் அமைப்பினர், அதிபர் மாளிகையில் அமர்ந்து விருந்து சாப்பிட்ட வீடியோ வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வரும் நிலையில், கையில் துப்பாக்கிகளுடன் அதிபர் மாளிகையில் அமர்ந்து தலிபான்கள் உணவு சாப்பிடும் இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகின்றன.
Next Story

