மனைவியை முதுகில் சுமக்கும் போட்டி - 40க்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்பு
ஹங்கேரியில் 40க்கும் மேற்பட்ட கணவர்கள் தங்களது மனைவிகளை முதுகில் சுமக்கும் போட்டியில் கலந்து கொண்டனர்.
ஹங்கேரி நாட்டில் மனைவியை முதுகில் சுமக்கும் போட்டி, இரண்டாவது முறையாக நடக்கிறது. இதில் பங்கேற்ற தம்பதியினர், ஊரடங்கு காலத்தில் மனதுக்கு இதமளிக்கும் வகையில் போட்டி இருப்பதாக தெரிவித்தனர்.
Next Story

