பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி - பிரதமரின் வீடு வாடகைக்கு விடப்படுகிறது
பதிவு : ஆகஸ்ட் 04, 2021, 04:15 PM
கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் பாகிஸ்தான் அரசு, பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தை வாடகைக்கைக்கு விட முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ரெட் சோன் பகுதியில் 100 ஏக்கரில் விரிந்து கிடக்கிறது. பங்களாவை பராமரிக்கவே அதிக செலவாகும் நிலையில், இம்ரான் கான் அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு பங்களாவை பல்கலைக்கழகமாக மாற்றப்போவதாக அறிவித்தது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில், பங்களா மூலம் அரசுக்கு எப்படி வருவாய் ஈட்டுவது என்பது குறித்த அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதில், பங்களாவை கல்வி நிறுவன நிகழ்ச்சிகளையும், கலை, கலாசார நிகழ்ச்சிகளையும் நடத்த வாடகைக்கு விடலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிற செய்திகள்

ஆப்கனில் தலிபான் ஆட்சி எப்படி இருக்கிறது?.. தலிபான்களின் திட்டம் என்ன?

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை நடத்தி வரும், தலிபான்களின் தலைவர்களுள் ஒருவரான வஹீதுல்லா ஹாஷ்மி தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக நேர்காணலை பார்க்கலாம்...

9 views

ஆப்கானிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி.. வீட்டில் உள்ள பொருட்களை விற்கும் நிலை

ஆப்கானிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி.. வீட்டில் உள்ள பொருட்களை விற்கும் நிலை

9 views

குத்துச்சண்டை வீரர் மேனி பக்கியோவ் - பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் போட்டி

பிலிப்பைன்ஸ் குத்துச் சண்டை வீரர் மேனி பக்கியோவ், அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

32 views

"ஆப்கனில் பள்ளிகள் மூடல்" - யுனெஸ்கோ, யுனிசெஃப் அமைப்பு கண்டனம்

ஆப்கானிஸ்தானில் மாணவிகளுக்கான பள்ளிகள் மூடப்படுவது அடிப்படை உரிமை மீறல் என யுனெஸ்கோ மற்றும் யுனிசெஃப் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

16 views

மானின் முதுகில் பயணிக்கும் சுட்டி குரங்கு: அன்பாய் அழைத்துச் செல்லும் மான்...

மான் மீது குரங்கு ஒன்று அமர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

646 views

துருக்கியில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - புதிதாக 26,398 பேருக்கு பேருக்கு தொற்று

துருக்கியில் ஒரே நாளில் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.