நியூயார்க் ஆளுநர் பதவி விலக வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.
நியூயார்க் ஆளுநர் பதவி விலக வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்
x
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். நியூயார்க் மாகாணத்தின் ஆளுநராக இருந்த ஆன்ட்ரூ கியோமோ, தனக்கு கீழ் வேலை பார்க்கும் பெண் மாகாண ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் நிரூபணமாகியுள்ளது. இதுவரை 11 பெண்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து  மறுத்து வரும் ஆன்ட்ரூ, பதவி விலகும் எண்ணம் தமக்கு இல்லை என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்