விண்வெளி மையத்தில் 3 விண்வெளி வீரர்கள் - விண்வெளியில் ரத்த மாதிரி பரிசோதனை

சீனாவின் சென்ஷோ-12 விண்கலத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்கள், தங்களது ரத்த மாதிரிகளை தாங்களே பரிசோதித்து வருகின்றனர்.
விண்வெளி மையத்தில் 3 விண்வெளி வீரர்கள் - விண்வெளியில் ரத்த மாதிரி பரிசோதனை
x
சீனாவின் விண்வெளி  நிலையத்தில் உள்ள தியான்ஹேவில் கடந்த ஒரு மாதமாக விண்வெளி வீரர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்கள் உடல்நிலை குறித்து அவ்வபோது பரிசோதித்து வரும் வீரர்கள், தங்கள் ரத்த மாதிரிகளை தாங்களே பரிசோதித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்