சீனாவில் புதிதாக 98 பேருக்கு கொரோனா - 18 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு

சீனாவில் புதிதாக 98 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
சீனாவில் புதிதாக 98 பேருக்கு கொரோனா - 18 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு
x
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது 18 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் 27 நகரங்களில் 300க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்