ஒலிம்பிக் கிராமத்தில் தொற்று அதிகரிப்பு - புதிதாக 17 பேருக்கு கொரோனா
பதிவு : ஆகஸ்ட் 02, 2021, 02:29 PM
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
விளையாட்டு வீரர் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்து உள்ளது. இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 276-ஆக அதிகரித்து உள்ளது. இதனிடையே, டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகமாகி வருவதற்கு ஒலிம்பிக் போட்டிகள் காரணம் இல்லை என்றும், டெல்டா வகை திரிபால்தான் பரவல் அதிகரித்து இருப்பதாகவும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுஹா விளக்கம் அளித்து உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சைக்கான கட்டணம்.. "கேரள அரசின் உத்தரவை மாற்ற வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கொரோனாவிற்கு பிந்தைய சிகிச்சைக்காக வறுமை கோட்டுக்கு மேல் உள்ள பிரிவினருக்கு கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவத்தில் கேரள அரசின் உத்தரவை மாற்ற உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

55 views

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22கோடியே 54லட்சத்தைக் கடந்த பாதிப்பு

உலகம் முழுவதும் கொரொனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

20 views

கொரோனா 3ஆவது அலை அச்சம்.. கோயிலுக்குள்ளேயே பிரம்மோற்சவம்

கொரோனா தொற்று 3-ம் அலை அச்சம் காரணமாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம், பக்தர்கள் இன்றி நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

14 views

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... மொத்த பாதிப்பு 56 லட்சத்தை நெருங்கியது

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பரவல்... மொத்த பாதிப்பு 56 லட்சத்தை நெருங்கியது

14 views

உலக அளவில் அதிகரிக்கும் தொற்றுப் பரவல்- 28கோடியே 78லட்சத்தைத் தாண்டிய எண்ணிக்கை

உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

13 views

பிற செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு: நாசா அனுப்பிய லேண்டர் ஆராய்ச்சியில் தகவல்

செவ்வாய் கிரகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு இடைவிடாது நில அதிர்வு உணரப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நாசா வெளியிட்டுள்ள தகவல் என்ன? விரிவாக பார்ப்போம்..

8 views

கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்: நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம்

நெதர்லாந்தில் நூற்றுக்கணக்கான மக்கள், கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கினர்.

95 views

லா பல்மா எரிமலை வெடிப்பு: வீடுகள் எரிந்து சாம்பல்

ஸ்பெயின் நாட்டின் லா பல்மா எரிமலை வெடிப்பால் வீடுகள் எரிந்து சாம்பலாகின. மேலும் 3 நகரங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் திரும்பி அவர்களின் வீடுகளுக்குச் செல்ல முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

38 views

ஆப்கானில் கடத்தல்காரர்கள் கொலை: பொதுவெளியில் தொங்க விடப்பட்ட உடல்

ஆப்கானிஸ்தானில் கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கொன்ற தலிபான்கள், மக்கள் பார்வைக்காக கொலை செய்யப்பட்டவரின் உடலைப் பொதுவெளியில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

51 views

இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு - பாலஸ்தீனியர் ஒருவர் உயிரிழப்பு

இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒரு பாலஸ்தீனியர் உயிரிழந்தார்.

11 views

"அத்தியாவசிய பொருட்களில் தேக்கம் வேண்டாம்" - பிரதமர் மகிந்தராஜபக்ச, அதிரடி உத்தரவு

இலங்கை கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.