கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ - வனத்தில் இருந்து கடல் நோக்கி பரவல் : கடுமையாகப் போராடும் தீயணைப்பு வீரர்கள்

கிரீஸ் நாட்டில் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ, கடல் பகுதியை நோக்கி பரவியது.
கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ - வனத்தில் இருந்து கடல் நோக்கி பரவல் : கடுமையாகப் போராடும் தீயணைப்பு வீரர்கள்
x
கிரீஸ் நாட்டில் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ, கடல் பகுதியை நோக்கி பரவியது. பிலோப்பனீஸ் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பற்றிய தீ, அதிவிரைவாக கடற்கரை நோக்கி பரவியது. இதன் காராணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் துரிதமாக வெளியேற்றபட்டனர். கரும் புகை மூட்டத்தால் சூழ்ந்த லபிரி பகுதிக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலமாகத் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்