குப்பைகளை அகற்றும் புதிய ஆலை - தினந்தோறும் 3000 டன் குப்பைகள் வரை அகற்றம்

மெக்ஸிகோ நாட்டில் குப்பைகளை அகற்றும் புதிய ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை அகற்றும் புதிய ஆலை - தினந்தோறும் 3000 டன் குப்பைகள் வரை அகற்றம்
x
மெக்ஸிகோ நாட்டில் குப்பைகளை அகற்றும் புதிய ஆலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியினால், நிலப்பரப்புகளில் கொட்டப்படும் குப்பைகளின் அளவை மாநகராட்சி குறைத்து வருகிறது. இது போன்ற ஆலைகள், குப்பைகளை அகற்றுவதற்கு செலவாகும் பணத்தை சேமிப்பதோடு, நிலத்தின் தன்மையை பாதுகாக்கவும் உதவுகிறது என்று ஆதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த ஆலையின் மூலம், நகரத்திலிருந்து நிலப்பரப்பிற்கு கொண்டு செல்லப்படும் 3000 டன் குப்பைகள் வரை முற்றிலும் அகற்றலாம் என மெக்ஸிகோவின் பொதுப்பணித்துறை தலைவர் குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்