வால்ட் டிஸ்னி நிறுவன ஊழியர்களுக்குக் கட்டாய தடுப்பூசி
பதிவு : ஜூலை 31, 2021, 02:16 PM
அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. டெல்டா வகை கொரோனாவால் அமெரிக்கர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை வால்ட் டிஸ்னி நிறுவனம் கட்டாயமாக்கியுள்ளது. இதற்கு முன்னதாகவே கூகுள், ஊபர், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கட்டாய தடுப்ப்பூசியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

381 views

நிகாரகுவா ராணுவத்தின் 42வது ஆண்டுவிழா - ராணுவ வீரர்கள் அணிவகுப்பு

நிகாரகுவா நாட்டு ராணுவத்தின் 42வது ஆண்டு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

45 views

"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

32 views

பிற செய்திகள்

மெக்சிகோவில் திடீர் நிலச்சரிவு.. 4 குழந்தைகள் உட்பட 10 பேர் மாயம்

மெக்சிகோவில் திடீர் நிலச்சரிவு.. 4 குழந்தைகள் உட்பட 10 பேர் மாயம்

1 views

ஸ்பெயினில் பரவும் காட்டுத் தீ - பின்வாங்கிய தீயணைப்பு வீரர்கள்

மோசமான வானிலை, தீப்பரவலால் ஏற்பட்ட அபாயம் மிக்க புகை மூட்டம் உள்ளிட்ட காரணங்களால், ஸ்பெயின் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் பின்வாங்கினர்.

0 views

சிறையில் இருந்து தப்பிய 6 கைதிகள்.. 4 பேர் பிடிபட்டுள்ளதாகத் தகவல்

சிறையில் இருந்து தப்பிய 6 கைதிகள்.. 4 பேர் பிடிபட்டுள்ளதாகத் தகவல்

0 views

இளவரசர் ஆன்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க நீதிமன்றத்தில் திங்கள் அன்று வழக்கு விசாரணை

பிரட்டன் ராணியின் இரண்டாவது மகனான இளவரசர் ஆன்ட்ரூ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

0 views

அழிவை மட்டுமே தந்து சென்ற அமெரிக்கா - அமெரிக்கா மீது குற்றம் சாட்டும் ஆப்கானியர்கள்

கடந்த 20 வருடங்களில் அழிவுகளைத் தவிர அமெரிக்கா வேறு எதையும் தரவில்லை என்று, ஆப்கான் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2 views

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22 கோடியே 46 லட்சத்தைக் கடந்த எண்ணிக்கை

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22 கோடியே 46 லட்சத்தைக் கடந்த எண்ணிக்கை

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.