புதிய குடும்பத்தினரான குழந்தை நீர்யானை - பூங்காவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு

மெக்சிகோவிலுள்ள உயிரியல் பூங்காவின் புதிய குடும்பத்தினராக குழந்தை நீர்யானையை பூங்காவினர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
புதிய குடும்பத்தினரான குழந்தை நீர்யானை - பூங்காவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு
x
மெக்சிகோவிலுள்ள உயிரியல் பூங்காவின் புதிய குடும்பத்தினராக குழந்தை நீர்யானையை பூங்காவினர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். ஒன்றரை மாத வயதான இந்த நீர்யானை, தற்போது நல்ல உடல்நிலையுடன் 50 கிலோ எடையில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், உலகளவில் நீர்யானைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் நிலையில், இந்த குழந்தை நீர்யானையின் பிறப்பை பூங்காவினர் கொண்டாடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்