செவ்வாய் கிரகத்தில் சீனாவின் ரோவர் - கடுமையான நிலப்பரப்பினை கடக்கும் ரோவர்

சீனாவின் ஸுராங்க் என்றழைக்கப்படும் ரோவர் ஊர்தி, செவ்வாய் கிரகத்தின் கடுமையான நிலப்பரப்பினை கடந்து செல்ல தொடங்கியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் சீனாவின் ரோவர் - கடுமையான நிலப்பரப்பினை கடக்கும் ரோவர்
x
சீனாவின் ஸுராங்க் என்றழைக்கப்படும் ரோவர் ஊர்தி, செவ்வாய் கிரகத்தின் கடுமையான நிலப்பரப்பினை கடந்து செல்ல தொடங்கியுள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய சீனா தியான்வென்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது. இதில் திட்டமிட்டப்படி லேண்டர் தரையிறக்கப்பட்டது. அதில் இருந்து ஸுராங்க் ரோவர் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை ரோவர் எடுத்து அனுப்பிய நிலையில், தற்போது செவ்வாய் கிரகத்தின் கடுமையான நிலப்பரப்பினை ஆய்வு செய்ய உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்