காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட பூனை - உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராட்டம்

துருக்கியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போரடிய பூனையை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
காட்டுத் தீயில் பாதிக்கப்பட்ட பூனை - உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராட்டம்
x
துருக்கியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உடலில் தீக்காயங்களுடன் உயிருக்குப் போரடிய பூனையை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். மனவ்கத் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் அங்கு வசித்து வந்த பூனை ஒன்று கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், அதை பத்திரமாக மீட்ட மீட்புப் படையினர், அதன் காயங்களுக்கு மருந்து தடவி, பூனையை ஆசுவாசப்படுத்தினர். இத்தீ விபத்தில் இது வரை 3 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்