கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - ஊருக்குள் புகுந்த வெள்ளம்

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - ஊருக்குள் புகுந்த வெள்ளம்
x
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நியூ ரிவர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஊருக்குள் புகுந்ததால் குடியிருப்பு பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மேலும் வெள்ளப்பெருக்கானது இரவு வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்