கோடை விடுமுறைக் கொண்டாட்டம் - அணில், குரங்குகள் குதூகலம்

லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள அணில் குரங்குகள் கோடை விடுமுறையைக் குதூகலமாகக் கொண்டாடி வருகின்றன.
கோடை விடுமுறைக் கொண்டாட்டம் - அணில், குரங்குகள் குதூகலம்
x
லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள அணில் குரங்குகள் கோடை விடுமுறையைக் குதூகலமாகக் கொண்டாடி வருகின்றன. மரங்களை அலங்கரித்திருந்த பல நாடுகளின் வண்ண வண்ணக் கொடிகளைப் பிடித்து விளையாடியும், மரங்களில் அழகாகத் தாவியும் மகிழ்ச்சியாக விளையாடித் தங்கள் பொழுதைக் கழித்தன. கொரோனா காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு புது அனுபவமாக இருக்கும் வண்ணம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, உயிரியல் பூங்காவைப் பார்வையிட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்