என்பிஏ சாம்பியன்ஷிப் - மில்வாக்கி பக்ஸ் வெற்றி

இந்த வருடத்திற்கான என்.பி.ஏ கூடைப்பந்து சாம்பியன்ஷிப் நிறைவடைந்தது. இதில், மில்வாக்கி பக்ஸ் அணி பீனிக்ஸ் சன்ஸ் அணியை இறுதிச்சுற்றில் தோற்கடித்து வெற்றிப்பெற்றது.
என்பிஏ சாம்பியன்ஷிப் - மில்வாக்கி பக்ஸ் வெற்றி
x
இந்த வருடத்திற்கான என்.பி.ஏ கூடைப்பந்து சாம்பியன்ஷிப் நிறைவடைந்தது. இதில், மில்வாக்கி பக்ஸ் அணி பீனிக்ஸ் சன்ஸ் அணியை இறுதிச்சுற்றில் தோற்கடித்து வெற்றிப்பெற்றது. பக்ஸ் அணியின் வீரரான கியானிஸ் அன்டெட்டோக உன்போ சாம்பியன்ஷிப் கோப்பையை விஸ்கான்சின் நகர வீதிகளில் மக்கள் கண்டுகளிக்க எடுத்துச்சென்றார். மேலும், இந்த வெற்றயே 50 ஆண்டுகளுக்கு பிறகு பக்ஸ் அணிக்கு கிடைத்த முதல் வெற்றி என்பதால், பக்ஸ் வீரர்களை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் திரண்டு வந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்