நிறவெறிக்கு எதிரான இனம் கடந்த போராட்டம் - போராட்டத்தில் இடம்பெற்ற ஒட்டுப் பலகைகள்

அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கிடைத்த ஒட்டுப் பலகைகளைக் கொண்டு சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன.
நிறவெறிக்கு எதிரான இனம் கடந்த போராட்டம் - போராட்டத்தில் இடம்பெற்ற ஒட்டுப் பலகைகள்
x
அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கிடைத்த ஒட்டுப் பலகைகளைக் கொண்டு சிற்பங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரைக் காவலர் கொலை செய்த விவகாரத்திற்கு நீதி கேட்டு, அமெரிக்காவில் வரலாறு காணாத இனம் கடந்த போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், போராட்டத்தின் போது மக்கள் பயன்படுத்திய ஒட்டுப் பலகைகளைப் பயன்படுத்தி "ராக் இட் ப்ளாக்" என்ற தலைப்பில் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மெக்காரென் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள இந்த சிற்பங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போராட்டத்தை நினைவு கூறும் விதமாக இந்தச் சின்னம் பார்க்கப்படுவதாக, இவற்றை உருவாக்கிய சிற்பக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்