ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி - இலங்கை அரசு அறிவிப்பு
பதிவு : ஜூலை 21, 2021, 08:13 PM
இலங்கையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளொன்றுக்கு 500 முதல் ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை 18 ஆயிரத்து 200 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

152 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

141 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

90 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

12 views

பிற செய்திகள்

விண்வெளி சுற்றுலா திட்ட போட்டி - பில்லியனர்கள் சென்ற தூரம் எவ்வளவு?

விண்வெளி சுற்றுலா திட்ட போட்டியிலிருக்கும் பில்லியனர்கள் விண்ணில் சென்றுவந்த தூரம் எவ்வளது... விண்வெளியில் விமானங்கள் எதுவரையில் பறக்கலாம்...? எதுவரையில் ஏவுகணைகள் பறக்கலாம்...? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

55 views

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் - சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

11 views

ஒரு மணி நேரத்தில் பெய்த பேய் மழை : வெள்ளத்தில் மிதக்கும் சீன நகரம்.. நீரில் மூழ்கிய சுரங்க மெட்ரோ ரயில்

ஒரு மணி நேரத்தில் பெய்த பேய் மழை : வெள்ளத்தில் மிதக்கும் சீன நகரம்.. நீரில் மூழ்கிய சுரங்க மெட்ரோ ரயில்

12 views

விண்வெளிக்கு சென்று வந்த ஜெஃப் பெசோஸ் குழு.. சாதனை பயணம் சாத்தியமானது எப்படி?

விண்வெளிக்கு சென்று வந்த ஜெஃப் பெசோஸ் குழு.. சாதனை பயணம் சாத்தியமானது எப்படி?

8 views

கண்கவர் வண்ணங்களில் புதிய விமானம் - செக்மேட் திட்டத்தின் கீழ் ரஷ்யா உருவாக்கம்

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தின் முன்மாதிரியை ரஷ்யா வெளியிட்டுள்ளது.

29 views

விண்வெளிக்கு சென்று திரும்பிய ஜெஃப் பெசோஸ் - 10.10 நிமிடங்கள்... சாகச பயணம்

10 நிமிடங்களில் விண்வெளிக்கு சென்று திரும்பி அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குழுவினர் சாதனை படைத்துள்ளனர்.

1010 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.