பற்றி எரியும் காட்டுத் தீ - கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு

கடந்த ஜூலை 4ஆம் தேதி கலிஃபோர்னியாவில் தொடங்கிய காட்டுத்தீ, தற்போது 74 கிலோமீட்டர் அளவிற்கு பரவியுள்ளது.
பற்றி எரியும் காட்டுத் தீ - கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பு
x
தாமரக் தீ என்று அழைக்கப்படும் இந்த காட்டுத்தீயை சற்றும் அடக்க முடியவில்லை என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். மேலும், கலிஃபோர்னியாவில் வரும் நாட்களில் வறண்ட இடியுடன் கூடிய மின்னல்களுக்கு வாய்ப்பு என தேசிய வானிலை சேவை அறிவித்துள்ளது. இது காட்டுத்தீயின் அபாயத்தை கூடும் என்பதால், எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி மக்களை அதிகாரிகள் வெளியேற்றினர்.

Next Story

மேலும் செய்திகள்