சீனாவில் வெளுத்து வாங்கிய மழை -வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம்

x

சீனாவின் வடக்கு மாகாணங்களில் கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஹிபெய் மாகாணத்தின் போடிங் நகரில் 24 மணி நேரத்தில், 22 சென்ட்டி மீட்டர் மழை பெய்து உள்ளது. இதனால், அங்குள்ள ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், 150 மீட்டர் நீளமுள்ள பாலம் ஒன்று, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்