சீனாவில் உலக பாரம்பரிய குழு - பாரம்பரிய சின்னங்களுக்கு பெயர்போன சீனா

உலக பாரம்பரிய குழுவின் 44 வது கூட்டம், சீனாவின் ஃபூஜியான்(fujian) நகரில் நடைபெற உள்ளது
சீனாவில் உலக பாரம்பரிய குழு  - பாரம்பரிய சின்னங்களுக்கு பெயர்போன சீனா
x
உலக பாரம்பரிய குழுவின் 44 வது கூட்டம், சீனாவின் ஃபூஜியான்(fujian) நகரில் நடைபெற உள்ளது. உலகளவில் உள்ள பாரம்பரிய சின்னங்களை பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது குறித்து, ஆண்டுதோறும் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில்  புதிதாக சில பாரம்பரிய சின்னங்கள் சேர்க்கப்படுவது உண்டு. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பாரம்பரிய சின்னங்கள் குறித்த தேர்வு இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. உலகிலேயே சீனா மற்றும் இத்தாலியின் தான் அதிக பாரம்பரிய இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்