ஹைத்தி அதிபர் படுகொலை விவகாரம்; முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தொடர்பு - கொலம்பிய அதிபர் தெரிவிப்பு
பதிவு : ஜூலை 16, 2021, 12:35 PM
மெய்காப்பாளர்களாக பணிக்குச் சென்ற முன்னாள் கொலம்பிய இராணுவ வீரர்கள் பலருக்கு ஹைத்தி அதிபர் படுகொலையில் தொடர்பிருப்பதாக, கொலம்பிய அதிபர் இவான் டியூக் தெரிவித்துள்ளார்.
மெய்காப்பாளர்களாக பணிக்குச் சென்ற  முன்னாள் கொலம்பிய இராணுவ வீரர்கள் பலருக்கு ஹைத்தி அதிபர் படுகொலையில் தொடர்பிருப்பதாக, கொலம்பிய அதிபர் இவான் டியூக் தெரிவித்துள்ளார். 

ஜூலை 7ம் தேதி ஹைத்தி அதிபர் ஜொவெனல் மோய்ஸ் தனது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையில் 26 கொலம்பியர்களுக்கும், 2 ஹைத்திய அமெரிக்கர்களுக்கும் தொடர்பிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 3 கொலம்பியர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், 18 கொலம்பியர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பிடிபட்ட கொலம்பியர்களில் சிலர் அமெரிக்க இராணுவத்தில் பயிற்சி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

190 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சீன நகரம் - 1,000 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக, பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

4 views

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்று உள்ளது.

24 views

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...

19 views

திபெத் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய எல்லை அருகேயுள்ள நகருக்கு பயணம்

சீன அதிபர் ஷி ஜின்பிங், முதன் முறையாக திபெத் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய எல்லைக்கு அருகே உள்ள நகரின் வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார்.

19 views

பற்றி எரியும் காட்டுத் தீ - தீப்பொறிகளுக்கு நடுவில் வீரர்கள்

அமெரிக்காவின் தமாரக்கில் தீப்பிழம்புகளுக்கு மத்தியில் துணிச்சலாக வாகனத்தை ஓட்டிய தீயனைப்பு வீரர்கள், மக்களை காப்பாற்றினர்.

13 views

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 98% பாதுகாப்பு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

உருமாறிய கொரோனா வைரஸ், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையே தாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.